ஈபிள் டவர் முன் செம ரொமான்டிக்.. திருமண நாளை கொண்டாடி ஜாலி பண்ணும் ஆதி-நிக்கி கல்ராணி..! (வீடியோ)
Author: Vignesh19 May 2023, 4:30 pm
தமிழ் சினிமாவில் மிருகம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் ஆதி. இதனை தொடர்ந்து யாகாவராயினும் நா காக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் ஆதியுடன் ஜோடி சேர்ந்து நடிகை நிக்கி கல்ராணி நடித்து வந்தார்.

அதன்பின் இருவருக்கும் காதல் ஏற்பட்ட கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்று உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஆதி-நிக்கி கல்ராணி இருவரும் தங்களது முதல் திருமண நாளை பாரீசில் உள்ள ஈபிள் டவர் முன் Lip Kiss அடித்து கொண்டாடியுள்ளனர். பாரீல் முழுவதும் சென்ற இடத்தில் எல்லாம் கலக்கல் ரொமான்டிக் வீடியோ மற்றும் புகைப்படங்கள் என வெளியிட்டு வருகிறார்கள். இந்த அழகிய ஜோடிக்கு திருமண வாழ்த்தும் ரசிகர்கள், பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள்.