“கொஞ்சம் வயாசாகிடுச்சு மத்தபடி Hot சார்..” அலற வைத்த நிக்கி கல்ராணி !

Author: kavin kumar
12 February 2022, 11:02 pm

நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இவர், தமிழ், தெலுகு, மலையாளம் என Almost தென் இந்தியாவை கவர் செய்துவிட்டார்.

கடந்த சில காலமாக South India நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் அவர்களும் அப்படித்தான் செய்தார், அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தான் நிக்கி கல்ராணி. இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த நிக்கி, அதன்பின் கொஞ்சம் Weight போட்டு தற்போது மீண்டும் ஸ்லிம் ஆகியுள்ளார்.

சினிமாவில் நுழைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னுமும் முன்னணி நடிகையாக முடியாமல் திணறி வருகிறார் அம்மணி. தற்போது பட வாய்ப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் இவர், கிளாமர் ரூட்டைக் கையில் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், கவர்ச்சி உடையில் Beach-ல் ஆடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை கவர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” கொஞ்சம் வயசு ஆனாலும், தங்கம் தான் சார்..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

https://vimeo.com/676617797
  • srinidhi shetty not able to act in ramayana movie because of yash பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…