அப்போ எல்லாமே நடிப்பா.. பாவம் அம்பானி.. குடும்பத்தில் விரிசல்..!(Video)

Author: Vignesh
24 July 2024, 9:56 am

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம் நடைப்பெற்றது.

இந்நிலையில், திருமணத்தில் எப்போதும் முக மலர்ச்சியுடன் காணப்பட்ட நீதா அம்பானிக்கும் அவரது கணவர் முகேஷ் அம்பானிக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக பாலிவுட் வட்டாரங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது, திருமண நிகழ்ச்சியில் மனைவியின் கையை கோர்த்தபடி நிற்க நினைத்த முகேஷ் அம்பானியின் கையை நீதா அம்பானி உதறிய செயலில் ஈடுபட்டுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் காசு பணம் இருந்து என்ன பயன் குடும்பத்தில் ஒற்றுமை வேணுமே என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 140

    0

    0