திருமணத்தை வெறுத்து ஒதுக்கும் பிரபல நடிகை.. 36 வயதாகும் முரட்டு சிங்கிள்…!!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2025, 5:10 pm

திருமணமே செய்யாமல் அறவே ஒதுக்கிய பல பிரபலங்கள் இன்று வரை தொடர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவில் பலர் உள்ளனர்.

அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் நடிகை நித்யா மேனன். இளம் நடிகையாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர், சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருது பெற்றார்.

இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!

ஏராளமான படங்களில் நடித்த நித்யா மேனனுக்கு தற்போது 36 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை. இது குறித்து சில காரணங்கள் வெளியாகியுள்ளன.

Nithya menen Rejects Marriage

அவரது பெற்றோர் திருமணம் பற்றி கேட்டாலே, நீங்க திருமணம் செஞ்சிட்டு 100% சந்தோஷமா இருக்கீக்ஙளா? அப்படி இல்லை என்றால் என்னை ஏன் Recommend செய்றீங்க என கேட்பாராம்.

Nithya Menen Rejects Marraige

இதனால் அவர்கள் பெற்றோரும் திருமணத்தை பற்றி வாயே திறப்பதில்லையாம். திருமணம் பற்றி கேட்டாலே நித்யா மேனன் கொந்தளித்துவிடுவாராம்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!