தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நீது சந்திரா. யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல், இருந்து வரும் நீது சந்திரா கவர்ச்சி மூலமாவது தனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து விட்டார் என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், பறிபோன அந்தஸ்தான ஹீரோயின் இடத்தை பிடிக்க, தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இப்படி அடிக்கடி தன்னுடைய கட்டழகை காட்டி ஹாட் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நீத்து சந்திரா.
தற்போது பிகினி அணிந்து முன்னழகை, பின்னழகை காட்டி Photos சிலது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “தண்ணி சூடு ஆகிருக்கும்…” என்று அக்கறையாக கேட்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இந்து முன்னணியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும்,…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டுயானை தாக்கியதில்…
சன் தொலைக்காட்சியில் மக்கள் ஆதரவு பெற்ற சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு…
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
This website uses cookies.