கொட்டி கிடக்குது அழகு.. எட்டிப்பார்க்க வைத்த நிவேதிதா சதீஷ்.. Hot photo..!

Author: Rajesh
3 February 2022, 6:33 pm

தமிழில் திரையுலகில் மகளிர் மட்டும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை நிவேதிதா சதிஷ். உடன்பிறப்பே, சில்லு கருப்பட்டி, இந்த நிலை மாறும், செத்தும் ஆயிரம் பொன் போன்ற படங்களில் நடித்துள்ளார். படங்களில் ஹோம்லியான லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வந்தவர், தற்போது சற்று கவர்ச்சி தூக்கலாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் செய்து சில புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார். இந்த நிலையில், தற்போது வெள்ளை உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி