மல்லாக்க சாய்ந்து மனச காட்டி இழுக்கும் நிவேதா பெத்துராஜ் – என்ன பண்றது பிழைக்கணும்ல!

Author:
12 November 2024, 6:14 pm

நிவேதா பெத்துராஜ்:

குடும்பப் பெண் போன்ற முகத்தோற்றத்தை வைத்துக்கொண்டு ஹோம்லியான பெண்ணாக திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நிவேதா பெத்துராஜ். இவர் ஒருநாள் கூத்து திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.

nivetha pethuraj

அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பிறகு பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக், திமிரு புடிச்சவன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ,இது தவிர தெலுங்கு திரைப்படங்களுடன் நடித்த வருகிறார்.

உதயநிதி உடன் காதல்:

உதயநிதி ஸ்டாலின் உடன் அவர் காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். ஆனால் அந்த காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவரும் நிவேதா பெத்துராஜ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மல்லாக்க சாய்ந்து மனச….

தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். சோபாலில் அமர்ந்தபடி மல்லாக்க மனச காட்டி போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பட வாய்ப்புகள் இல்லை என்பதால் கிளாமர் ரூட்டுக்கு மாறி இருக்கும் நிவேதா பெத்துராஜ் எப்படியாவது வாய்ப்பு கிடைக்குமா என்ற ஒரு ஏக்கத்தில் இருக்கிறார் போல என நெட்டிசன் விமர்சித்து வருகிறார்கள்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 186

    0

    0