“இது என்ன வேற மாதிரி மாறிட்டு வருது.” ரசிகர்களை யோசிக்க வைத்த நிவேதா பெத்துராஜ். Hot photos.!
Author: Rajesh23 June 2022, 6:58 pm
படங்களில் வாய்ப்பு இல்லை என்றாலும், சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள நிவேதா பெத்துராஜ், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கிருந்தார்.
பல படங்களில் நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் தற்போது ஓய்வு காலத்தில் இருக்கிறார். இந்த மாதிரி நேரத்தில், மாடர்ன் உடையில், Juice குடிப்பது போல போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார் அந்த Photoshoot புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. . இதனை பார்த்த ரசிகர்கள், எகடுதகடாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இவர் 2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டும் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “இது என்ன வேற மாதிரி மாறிட்டு வருது” என கமெண்ட் செய்து வருகின்றனர்.