Guitar-ல கை விளையாடுது, நல்ல அனுபவம் இருக்கும் போல ! நிவேதா தாமஸ் லேட்டஸ்ட் Video !

Author: Rajesh
19 April 2022, 2:02 pm

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது,
நிவேதா அவர்கள் கைய வெச்சுகிட்டு சும்மா இல்லாம, நல்லாவாசிக்கிற மாதிரி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த நிவேதா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.Guitar-ல கை விளையாடுது, நல்ல அனுபவம் இருக்கும் போல, என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • samantha refused to act in sudha kongara movie சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே