அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தும், எல்லை மீறி கவர்ச்சி காட்டியும் வாய்ப்பு இல்லாம போச்சே : புலம்பும் நடிகைகள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 6:01 pm

நடிகைகள் பெரும்பாலும் வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுவார்கள். ஆனால் ஒருசில விருப்பப்பட்டே அதை செய்து தடுமாற்றத்தை சந்திப்பார்கள்.

அந்தவகையில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தும் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டி மார்க்கெட்டையும் இழந்துவிடுகிறார்கள்.

இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறி காணமல் போய்விடுகிறார்கள். அந்த லிஸ்ட்டில் இருக்கும் நடிகைகள் பார்ப்போம்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகை ரஞ்சிதா. நல்ல வரவேற்பு பெற்று முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த சமயத்தில் நித்யானந்தாவுடன் சேர்ந்து அவருடன் இணைந்து இருந்த அந்தரங்க வீடியோவால் வாழ்க்கையும் சினிமாவையும் இழந்து கைலாசமே கதியாக இருக்கிறார்.

90ஸ் காலக்கட்டத்தில் மாடல் மற்றும் நடிகையாக இருந்து சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் புவனேஸ்வரி. இடையில் விலைமாதுவாக பாய்ஸ் படத்தில் நடித்ததோடு சொந்த வீட்டில் விபச்சாரம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டு வாழ்க்கையை இழந்து வந்தார். தற்போது அதைபற்றி பகிர்ந்து மீண்டும் வாய்ப்பினை பெற ஆவலோடு காத்திருக்கிறார்.

விஜய், அஜித், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் 90-ஸ் காலக்கட்டத்தில் கனவுக்கன்னியாக இருந்து வந்தார் நடிகை மந்த்ரா. அப்போதே தமிழில் கவர்ச்சியில் தாராளம் காட்டிய நடிகைகளில் லிஸ்ட்டில் இவரும் ஒருவராக திகழ்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் கவர்ச்சி காட்டி வந்த மந்த்ரா இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு விலகினார்.

தென்னிந்திய சினிமாவில் தன்னை பல இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை சீரழித்துவிட்டார்கள் என்று நிர்வாணமாக போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. நடிகர்களை பற்றி படுகேவலமான வார்த்தையில் விமர்சித்தும் இணையத்தில் எல்லைமீறிய ஆடையில் போட்டோக்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். அந்தரங்க விசயத்தை பேசிய மார்க்கெட்டை இழந்து இணையமே கதியாக இருந்து வருகிறார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் ஜெமினி படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை கிரண் ரத்தோட். தற்போது உடல் எடையை ஏற்றியதால் மார்க்கெட்டை இழந்து வந்த கிரண், இணையத்தில் தனியாக ஒரு வெப் சைட் ஆரம்பித்து உடம்பை காமித்து காசு பார்த்து வருகிறார். எல்லைமீறி அங்கங்களை காமித்து இணையத்தில் முகம் சுளிக்க வைத்தும் வருகிறார்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…