கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.
அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார். அதாவது அவர் அடுத்த 6 மாதத்திற்கு சமூகவலைத்தளத்தில் இருந்து விலக உள்ளாராம். காரணம் ரஜினியின் 171 படத்தின் ஸ்க்ரிப்டை முழு மூச்சுடன் இறங்கி உருவாக்க உள்ளாராம். எனவே 6 மதத்திற்கு லோகேஷ் மிகவும் பிசியாக இருப்பார். இப்படத்தில் ரஜினியின் வில்லன் முகத்தை வெறித்தனமாக இறக்கவுள்ளாராம் லோகேஷ்.
அதற்கு முழு மனதுடன் ஒப்புக்கொண்டு படத்தில் கவனம் செலுத்தி வருகிறாராம். மேலும், தான் போன் கூட பயன்படுத்தமாட்டேன் என தெரிவித்து இருக்கிறார். லோகேஷ் இப்படி ஒரு முடிவை எடுக்க சமூக வலைத்தளங்களில் வரும் ட்ரோல்கள் மற்றும் விமர்சனங்கள் தான் காரணமா என்கிற பேச்சு தற்போது எழுந்திருக்கிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.