எல்லாம் போச்சு-னு கதறும் கீர்த்தி சுரேஷ்.. வேறுவழியில்லாமல் ஓகே சொன்ன விஜய்..!
Author: Vignesh1 April 2023, 1:00 pm
கேரளாவை பூர்விகமாக கொண்டவரான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான நடித்து பிரபலமானார். தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் வாய்ப்பில்லாமல் கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். இவர் விஜய் நடிப்பில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமான நிலையில் தற்போது விஜய்யின் சிபார்சுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாராம்.
இந்நிலையில் பரிதாப நிலையால் இருக்கும கீர்த்தி சுரேஷ் வேறுவழியின்றி தளபதி விஜய்யிடம் சிபாரிசு செய்யுமாறு கேட்டுள்ளாராம்.
வேறுவழியின்றி விஜய்யும் சிபாரி செய்ய ஓகேவும் சொல்லியிருக்கிறாராம். லியோ படத்தில் பிஸியாக இருந்து வரும் விஜய், ஏற்கனவே கீர்த்தி சுரேஷுடன் பல வதந்திகளில் சிக்கி வரும்நிலையில், விஜய் சிபாரிசு செய்ய ஓகே கூறியிருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே விஜய்யை கீர்த்தி சுரேஷ் ரகசியமாக காதலித்து வருவதாகவும் சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு விஜய் கீர்த்தி சுரேஷை திருமணம் செய்யப்போவதாகவும் வதந்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.