படம் நடிக்க கூப்பிடமாட்டிங்கறாங்க படுக்கத்தான் கூப்பிடுறாங்க : பிரபல நடிகை ஆவேசம்!
Author: Udayachandran RadhaKrishnan18 February 2025, 5:02 pm
எங்களை படம் நடிக்க கூப்பிடுவது கிடையாது. படுக்கத்தான் கூப்பிடுறாங்க என பிரபல நடிகை பொங்கியுள்ளார்.
இதையும் படியுங்க : தனுஷுக்கு எதிராக அஜித் பட வில்லன்? விரைவில் எதிர்பாரா ட்விஸ்ட்!
தமிழில் அம்புலி 3D படம் மூலம் அறிமுகமானவர் சனம் ஷெட்டி. தொடர்ச்சியாக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
63 நாட்களில் தாக்குப்பிடித்த அவர் அந்த வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
SHOCKING!
— George 🍿🎥 (@georgeviews) February 17, 2025
"We're supposed to "sleep" to get a project" 😳
– #SanamShetty@ungalsanam pic.twitter.com/ynGFn0EubB
தற்போது அவர் அளித்த பேட்டியில், எங்களை எங்க படத்துல நடிக்க கூப்பிடுறாங்க.. படுக்கத்தான் கூப்பிடுறாங்க.. EQUALITY எதுல இருக்ணுமோ அதுல இருக்கணும். ஸ்கூல் குழந்தைகளை 10 பேரரோட படு, கஞ்சா அடி , சரக்கு அடி அதுல என்னங்க Equality என பேசிய அவர் கடைசியில் Sorry என கூறிவிட்டு சென்றார்.