தூக்கலான கவர்ச்சியில் வெளிநாட்டில் ஆண் நண்பருடன் டேட்டிங்.. அம்மாவை மிஞ்சிட்டாங்களே..!

Author: Vignesh
22 May 2023, 5:45 pm

சினிமாவைப் பொறுத்தவரையில் சில கலைஞர்களைத் தவிர்க்க முடியாது. பாலிவுட் திரை உலகமானது பல போட்டிகள் நிறைந்த, அரசியல் குவிந்த களமாகும்.

போட்டி நிறைந்த பாலிவுட் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பதிவு செய்தவர் நடிகர் அஜய் தேவ்கன். 90 காலகட்டத்தில் இருந்து ஹிந்தி படங்ககளில் அஜய் தேவ்கன் நடித்த வருகிறார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

விஷால் என்ற தன்னுடைய பெயரை அஜய் என சினிமாவிற்காக மாற்றிக் கொண்டார். 1991 ஆம் ஆண்டு வெளியான பிஹூல் ஆர் காண்டே இந்த திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதைப் பெற்றார்.

இவர் நடிகை கஜோலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை கஜோல் பாலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர். தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகள் தற்போது சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி விட்டார்.

இந்த நிலையில், காஜலின் மகள் நைஸாவும் தற்போது பாலிவுட்டில் பிரபலமான ஸ்டார் kid ஆகிவிட்டார். அவர் தற்போது வெளிநாட்டில் ஆண் நண்பர் உடன் இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது.

kajol daughter  Nysa Devgan-updatenews360
kajol daughter  Nysa Devgan-updatenews360
  • what is the problem on sikandar salman khan asks people படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!