OMG….ரொம்ப ரொம்ப VULGARA இருக்கு : எடையை குறைத்து உடையை குறைத்த கவர்ச்சி மலை கிரண்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2022, 4:47 pm

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சொந்த ஊரில் செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில், உடல் எடையை குறைத்து பிகினி உடை அணிந்து கொண்டு, வழக்கம் போல தன்னுடைய முன்னழகு பின்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.

அதில் 85 கிலோ இருந்த போது எடுத்த போட்டோவும் தற்போது 65 கிலோ எடையில் இருந்து போட்டோவையும் போட்டு பகிர்ந்துள்ளார். அதில் ஆடையை குறைத்து வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்து, omg என ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?