விஜய் கூட செட் ஆகாது.. சினிமா வாழ்க்கையில் 24 வருஷமாக தளபதியை ஒதுக்கி வரும் பிரபல இயக்குனர்..!
Author: Vignesh31 October 2023, 6:34 pm
தமிழ் சினிமாவில் காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தையும் ஒரே திரைக்கதையில் அமைத்து மக்கள் ரசிக்கும் படி படங்களை இயக்கி முன்னணியாக இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், சிம்பு, மாதவன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்தும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், பல வெற்றி படங்களை இயக்கிய கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான மின்சார கண்ணா கதை இன்று நன்றாக இருக்கிறது என்று கூறினாலும் அப்படம் பிளாப் ஆனது.
மேலும், அப்பிடத்திற்கு பின் விஜயை துளி கூட கண்டுகொண்டாமல் இருந்திருக்கிறார் கே எஸ் ரவிக்குமார். அதற்கு காரணம் படையப்பா போல் படத்தை எதிர்பார்த்தார்கள் படையப்பாவின் வெற்றி மின்சார கண்ணா படத்தின் தோல்விக்கு காரணம் என்று கே. ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.