கமல்ஹாசன் ஒரு இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.
தமிழ் சினிமாவில் கோலோச்சிய கமல், மேலும் சில தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களின் செல்வாக்கு என அங்கீகரிக்கப்பட்டவர். இந்தியத் திரைப்படத் துறையில் பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை அறிமுகப்படுத்தியதற்காகவும் அவர் அறியப்படுகிறார்.
அவர் நான்கு தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் 20 பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். 1984ல் கலைமாமணி விருதும், 1990ல் பத்மஸ்ரீ விருதும், 2014ல் பத்ம பூஷன் விருதும் பெற்றார்.
இப்படிப்பட்ட நடிகர் கமல் பல படங்களில் பல நடிகைகளோடு நடித்துள்ளார். எல்லா நடிகைகளோடும் மிகவும் நெருக்கமான முறையில் நடித்த கமலுடன் ஜோடி போட நடிகைகள் போட்டி போட்ட காலங்கள் கூட உண்டு.
அப்படி தான் தற்போது இவரை பற்றிய ஒரு சில்மிஷ செய்தி வந்துள்ளது. இவர் ஒரு படத்தில் ஒரு நடிகையை முத்தமிட்டுள்ளார். அந்த முத்தத்தினால் தற்போது வரையிலும் நடிகர் கமலோடு நடிக்காமல் வருகிறார் அந்த நடிகை.
அவர் வேற யாரும் இல்லை, நடிகை ராதிகா தான். நடிகை ராதிகாவோடு இரண்டு படங்களில் நடித்துள்ளார் கமல். அதில் ஒரு படத்தில் உதட்டு முத்தம் தரும் காட்சி இருந்துள்ளது. அந்த காட்சிக்காக நடிகர் கமல் ராதிகாவை முத்தமிட்டுள்ளார்.
அது படத்திற்காக அல்லாமல் உண்மையிலும் கொடுக்கப்பட்ட முத்தம் என்பதால் ராதிகா அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார். அந்த முத்த காட்சியினால் தான் நான் தற்போது வரையிலும் அவரோடு நடிக்காமல் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ராதிகா.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.