அந்த நடிகைக்கு மட்டும் தா முக்கியத்துவம் கொடுப்பேன்.. எத்தனை தடவ வேணாலும் நடிப்பேன் : அடம்பிடிக்கும் விஜய் சேதுபதி!!

Author: Vignesh
10 November 2022, 8:30 pm

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்பொழுது ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவருக்கென்ற ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது. கடந்த, சில நாள் வருடங்களாக ஒரே திரைப்படத்தில் பல பிரபலங்களை நடிக்க வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதியை தற்போது மற்ற ஹீரோக்கள் படத்தில் வில்லனாக களம் இறக்கி உள்ளார்கள்.

Vijay-Sethupathi-updatenews360.jpeg 2

அவரும் நான் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் அடிப்பேன் என்று இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகின்றார். சமீபத்தில் இயக்குனர் சீனு ராமசாமி ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி மற்ற ஹீரோக்கள் திரைப்படத்தில் நடித்த உன்னுடைய மார்க்கெட் குறைந்து விடும் என்று கூறினார்.

Vijay-Sethupathi-updatenews360.jpeg 2

ஆனால், அதை எல்லாம் எதிர்த்து விஜய் சேதுபதி நடித்த அந்த திரைப்படம் பெரியளவு வெற்றி பெறும் என்று அளவிற்கு தனது நடிப்பை வெளிக்காட்டி உள்ளார். அந்த வகையில் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்து அதன் பிறகு மாஸ்டர் திரைப்ப டத்தில் விஜய்க்கும் வில்லனாக நடித்து சமீபத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்ப டத்திலும் வில்லனாக நடித்து உள்ளார்.

Vijay-Sethupathi-updatenews360.jpeg 2

இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகின்றார். இவருடன் பல திரைப்ப டத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை காயத்ரி. மேலும், அவருடன் இணைந்து ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்துள்ளேன்.

மேலும், நடிகர் விஜயசேதுபதி அதிக படங்களில் நடித்தவர் நடிகை காயத்ரி தான். சமீபத்தில் விஜய் சேதுபதி கூறியது என்னவென்றால் நடிகை காயத்ரி ஒரு நல்ல நடிகை. அவருடன் சேர்ந்து நிறைய படத்தில் நடித்து இருக்கின்றேன். இன்னும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடிப்பேன்.

Vijay-Sethupathi-updatenews360.jpeg 2

மேலும், மாமனிதன் படத்தில் எனது மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும், அந்த கதாபாத்திரத்தில் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. ஆனால், மற்றும் நடிகையாக இருந்தால் சற்று தயங்கி இருப்பார். ஆனால், இவர் துணிச்சலுடன் நடித்துள்ளார். மேலும், அந்த திரைப்பட த்திற்கு மேக்கப் போடாமலும்உடல் எடையை கொஞ்சம் அதிகரித்து நடித்துள் ளார்.

Vijay-Sethupathi-updatenews360.jpeg 2

மேலும், இன்றைய காலத்தில் அற்புதமாக ஒரு நடிகை. அவருக்கு திறமை அதிகமாக இருக்கின்றது. அடுத்தடுத்த படங்களில் நடித்த வாய்ப்பு இருக்கின்றது என்று நடிகர் விஜய் சேதுபதி அவரைப் பற்றி கூறியுள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ