சூர்யாவின் கங்குவா:
சூர்யாவின் நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் வெளிவந்தது. ஆனால், அப்படியே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்திருக்கிறது .
இந்த திரைப்படம் ரூ. 2000 கோடி வசூல் ஈட்டும் என ஓவராக பந்தாவாக பேசிய சூர்யா பிறகு அது எல்லாம் படம் ரிலீஸ் இயக்கு பிறகு ஆஃப் பண்ணிவிட்டார். காரணம் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்ததோடு படம் இரைச்சலாக இருப்பதாகவும் பார்ப்பதற்கே காது வலிக்கிறது என மோசமாக படத்தை விமர்சித்திருந்தார்கள் .
இட்லி துணியில் ஆட்டம்:
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கும் திஷா பதானி இந்த திரைப்படத்தில் படு கிளாமராக நடித்திருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர். மேலும் 3டியில் திஷா பதானி இட்லி துணியோடு ஆடுவது பார்க்கவே மோசமாக இருக்கிறது. இதையெல்லாம் குழந்தைகளை கூப்பிட்டு போய் பார்க்க முடியமா என பெற்றோர்கள் கேள்வி எழுப்பி சூர்யாவின் கங்குவா படத்தை மோசமாக விமர்சித்துள்ளனர்.