இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி? மும்பையில் செட்டிலாகிய ஜோதிகாவின் அவுட்டிங் போட்டோஸ்!
Author: Shree27 April 2023, 9:06 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார்.
அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார்.
காரணம் பிள்ளைகளின் படிப்பும் அவர்களின் எதிர்காலமும் தான் என செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஜோதிகா மும்பையில் ஆஃப் பேண்ட் அணிந்து அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.