ஓவர் Attitude ரொம்ப நல்லதல்ல : நடிகர் யாஷ் Career Close.. வெறுத்து ஒதுக்கிய ஒட்டுமொத்த சினிமா!!

Author: Udayachandran RadhaKrishnan
17 March 2023, 4:46 pm

கன்னட திரையுலகின் பிரபலமான நட்சத்திரமான யாஷ், கேஜிஎப் படத்தின் மெகா வெற்றியின் மூலம், சமீப காலங்களில் இந்திய சினிமாவின் மிகவும் விரும்பப்படும் திறமையாளர்களில் ஒருவராகவும், முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

2007ஆம் ஆண்டில் இருந்து நடித்து வரும் யாஷ், பெரிய ஹிட் பட்ங்களை கொடுத்ததில்லை. 2018ல் வெளியான கேஜிஎப் படம் தான் இவரின் திறமையை வெளிகொண்டு வந்தது.

இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் 2022ல் வெளியானது. கேஜிஎப் 3வது பாகம் குறித்து இன்னும் எந்த தகவலும் வெளிவராத நிலையில், தற்போது நடிகர் யாஷை நடிக்க வைக்க எந்த இயக்குநரும், தயாரிப்பாளரும் முன்வரவில்லை.

காரணம் யாஷ் தற்போது ரூ.75 கோடி சம்பளம் கேட்பதால்தான். ஒரே ஒரு ஹிட் படத்தை கொடுத்துட்டு 75 கோடி சம்பளம் கேட்பது நியாயமா? என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவும் பாலிவுட்டும் அவரை ஒதுக்கியுள்ளது.

இந்த தகவலை உமர் சந்த் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். யாஷ்ஷின் ஆட்டியீட் காரணமாக யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது.

  • Anirudh marriage news அனிருத்துக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகல..கண் கலங்கிய அம்மா..மனம் திறந்து பேட்டி.!
  • Close menu