ஓவியாவிடம் அந்த மாதிரி கேள்வி கேட்ட ரசிகர்… கோவத்தின் உச்சத்திற்கு சென்ற நடிகை..!

Author: Vignesh
28 February 2023, 12:30 pm

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார்.

அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது.ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

oviya-updatenews360

2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

நடிகை ஓவியா சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர், அண்மையில் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அதில் அவர், பிஸ்கட் சாப்பிட்டு இருக்கும் போது திடீர் என்று ஒரு நபர் ஓவியாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

Oviya updatenews360

இதை பார்த்த ரசிகர்கள் அந்த நபர் ஓவியாவின் காதலனா? இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோகிறார்களா? என்று கமன்ட்களை பதிவிட்டு கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், நடிகை ஓவியா சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கு எப்போது திருமணம்’ என்று கேள்வி எழுப்பியதற்க்கு பதிலளித்த நடிகை ஓவியா ‘தான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும், ஏன் இந்த கேள்வியை கேட்டு உயிரை எடுக்குறீங்க’ என்று தெரிவித்துயுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!