பிகினில நச்சுன்னு கும்முன்னு, ஜம்முனு இருக்கும் ஓவியா !
Author: Udayachandran RadhaKrishnan13 March 2022, 5:58 pm
உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு முத்த கட்சிகளில் நடித்து காட்டி நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், தற்போது மொத்த காட்சிகளுக்கு தடை விதித்துள்ளார்கள்.
கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிர்களையும் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் 2019 – இல் 90ml படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது, உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறியுள்ள ஓவியாவின் பிகினி புகைப்படங்களை வெச்ச கண்ணு வாங்காம பார்க்கிறார்கள் ரசிகர்கள்.