கல்யாணம் எப்போ? எனக்கு ஏற்கனவே ஆண் குழந்தை உள்ளது…ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஓவியா..!

Author: Selvan
13 January 2025, 7:49 pm

வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓவியா

சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட ஓவியா தனக்கு துபாயில் ஒரு ஆண் குழந்தை உள்ளது என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஓவியா அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி விவாத பொருளாக மாறி வருகிறார்.

இவர் தமிழில் வெளியான பிக் பாஸ் சீச ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.இதன் பின்பு இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.

Oviya marriage rumors

சமீபத்தில் இவருடைய ஆபாச வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.ஆனால் ஓவியா அதை பற்றி அலட்டிக்கமால் ரொம்ப கூலாக அதை எதிர்கொண்டார்.

இதையும் படியுங்க: நடிகர் ராணா மீது திடீர் வழக்கு….துருவி துருவி விசாரணையில் ஈடுபடும் போலீசார்..!

இந்த நிலையில் தற்போது ஒரு பேட்டியில் தன்னை பற்றி அடிக்கடி வரும் தவறான வதந்திகள் குறித்து பேசினார்.அதில் என்னை குடிக்காரி என்று பலரும் சொல்லுவார்கள்,ஆம் ஒரு காலத்தில் நான் குடித்தேன்,ஆனால் தற்போது அந்த பழக்கம் எனக்கு இல்லையென்று கூறியுள்ளார்,அதைபோல் நான் ரகசியமாக கல்யாணம் செய்து குழந்தை பெற்றுள்ளேன் என சிலர் சொல்லி வருகின்றனர்,அதற்கு ஓவியா உண்மையில் எனக்கு துபாயில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது,அது ஒரு செல்ல ஆண் நாய்க்குட்டி எனவும்,அதுகூட எனக்கு நேரத்தை செலவிட ரொம்ப பிடிக்கும் என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.மேலும் எனக்கு இப்போதைக்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!
  • Leave a Reply