இருட்டு அறையில் முரட்டு குத்து… ஓவியாவின் புது வீடியோ பார்த்து விழி பிதுங்கும் ரசிகர்கள்!

Author:
22 October 2024, 5:52 am

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்து இங்கு பிரபலமான நடிகையாக இடத்தை பிடித்தார். முதல் திரைப்படத்திலே மிகப்பெரிய அளவில் அடையாளத்தையும் பெயரையும் ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை ஓவியா .

களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஓவியா கீர்த்தி சுரேஷுக்கெல்லாம் சீனியர் ஆக இருந்தாலும் கூட சில பல தவறான முடிவுகளால் அவரது வாழ்க்கை அப்படியே திசை மாறி போய்விட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள்.

oviya

களவாணி படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஓவியாவுக்கு ஒரு நல்ல பெயர் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அவர் தக்க வைத்துக்கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போக ஓவியா பிறகும் மீண்டும் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த நிகழ்ச்சி அவருக்கு பெரிய அடையாளமாக ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க ஆரம்பித்தார் நடிகை ஓவியா. தொடர்ந்து அவருக்கு அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகள் குவியத் துவங்க அந்த கதை தேர்வில் கோட்டை விட்டுவிட்டார். 90ml போன்ற திரைப்படங்களில் நடித்து தனது அவப்பயிரை சம்பாதித்துக் கொண்டார் .

Oviya updatenews360

இதனிடையே அண்மையில் நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ எனக் கூறி ஒரு வீடியோ லீக் ஆனது. இது இந்திய அளவில் இரண்டானது ஒட்டுமொத்த ரசிகர்களும் தேடிப்போய் அதை பார்க்க செய்தனர். அது குறித்து ஓவியாவை பதில் அளித்து இருந்ததெல்லாம் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகியது.

வழக்கம் போலவே இதுபோன்ற வீடியோக்கள் லீக் ஆனால் எந்த ஒரு நடிகையும் தன்னுடையது தான் என ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மாறாக பதறி எடுத்துக்கொண்டு அதில் இருப்பது நான் இல்லை என பதில் அளிப்பார்கள்.

ஆனால், ஓவியா சற்று வித்தியாசமாக என்ஜாய் பண்ணுங்க ப்ரோ எனக் கூறியதும் அந்த வீடியோவின் லிங்க் இருந்தா எனக்கு சென்ட் பண்ணுங்க என கூறியதும் ஆச்சரியத்திற்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ஓவியாவின் மீண்டும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

oviya - updatenews360 f

இதையும் படியுங்கள்:உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது… நடிகை அனன்யாவா இது? லேட்டஸ்ட் போட்டோஸ்!

அதில் பேங்க் ஆக்கில் நைட் பார்ட்டி கொண்டாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவியா வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் புதுசா வேற ஏதாவது வீடியோ இருந்தா இன்னும் ரிலீஸ் பண்ணுங்க என படு மோசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 236

    0

    0