ஓவர் போதை.. அடுத்த சாவித்ரியாக மாறும் ஓவியா?.. பிரபலம் சொன்ன ‘அந்த’ விஷயம்..!

Author: Vignesh
30 July 2024, 12:31 pm

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த ஓவியாவுக்கு கேரள மற்றும் தமிழ்நாட்டில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஓவியா கையில் சரக்குடன் வெளியிட்ட போஸ்ட் தான் தற்போது, சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது வருகிறது.

அதாவது, பெண்கள் குடிப்பது பற்றி பிரச்சினையில்லை என்றும், விரக்தி காரணமாக ஓவியா குடிப்பதுதான் தற்போது பேசுபொருளாக மாறி இருப்பதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.

நடிகை சாவித்திரியின் குடிப்பழக்கம் குறித்து, ஒரு முறை பத்திரிகை ஒன்று இரண்டு பக்கத்திற்கு அப்போது செய்தி எழுதிய நிலையில், எம்ஜிஆர் அந்த பத்திரிக்கை செய்தியை நீக்க முயற்சித்தார் என்று செய்யாறு பாலு கூறியிருந்தார். மேலும், நடிகையர் திலகம் என பெயர் வாங்கிய சாவித்திரியே குடிப்பழக்கம் கொன்றுவிட்டது.

அதேபோல, ஓவியாவும் 24 மணி நேரமும் தற்போது, குடிக்கு அடிமையாக கிடைக்கிறாரா என்கிற கேள்வியை செய்யாறு பாலு எழுப்பியுள்ளார். மேலும், ஓவியாவின் மனசு ரொம்ப தங்கமான மனசு அவருக்கான சினிமா வாய்ப்புகளை சில தட்டிப் பறித்து விட்டனர். அந்த துயரத்தில், இருந்து மீள முடியாமல் தான் அவர் மதுவுக்கு அடிமையாகி விட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…