ஆபாச வீடியோ லீக்… நீங்க Shut Up பண்ணுங்க – ஓவியாவின் தில்லான பதில்!

Author:
14 October 2024, 12:30 pm

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்த நடிகை தான் ஓவியா. இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். களவாணி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியாவுக்கு முதல் படம் மாபெரும் ஹிட் அடித்து மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

Oviya updatenews360

அந்த திரைப்படத்தின் வெற்றி ஓவியாவுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவும் வழி வகுத்தது. ஆம் சிவகார்த்திகேயனுடன் மெரினா, மூடர்கூடம், மதயானை கூட்டம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தது பிரபலமான நடிகையாக ஓவியா தமிழ்நாட்டு ரசிகர்களிடையே பிரபலமாகி இருந்தார் .

இதனிடையே அவருக்கு வாய்ப்புகள் சில ஆண்டுகள் கிடைக்காமல் போனதால் சொந்த ஊரான கேரளாவிலேயே செட்டில் ஆகியிருந்தார். அந்த சமயத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு ஓவியாவுக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் நேர்மையான குணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால் ஓவியா மிக குறுகிய காலத்திலேயே தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தார். ஓவியாவிற்காக ஆர்மி முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது. ஒட்டுமொத்த ரசிகர்களும் அவருக்கு ஆதரவு செலுத்தினார்கள்.

Oviya Private Video leaked -updatenews360

அந்த சீசன் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். அந்த நிகழ்ச்சி கிடைத்த அடையாளத்தை தொடர்ந்து 90 ml , களவாணி 2 , பூமர் அங்கிள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இந்த திரைப்படங்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில் ஓவியாவின் ஆபாச வீடியோ என கூறி 17 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ குறித்து நெட்டிசன்ஸ் பல பேர் ஓவியாவிடம் அந்த வீடியோவின் லிங்கை அனுப்புங்கள். hd quality’யில் அனுப்புங்கள் என தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தனர்.

இதுபோன்று உங்களது உங்களது அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது என நெட்டிசன் ஒருவர் கூற நடிகை ஓவியா… என்ஜாய் பண்ணுங்க dude மிகவும் ஜாலியாக பதில் அளித்திருக்கிறார். வழக்கம்போல் இது போன்ற வீடியோக்கள் வெளியானால் கடுங்கோபத்துடன் தங்களது ஆதங்கத்தை தெரிவிப்பார்கள்.

இதையும் படியுங்கள்: தளபதி நடிச்சாலே லாபம் தான்… ரூ. 100 கோடி ஷேர் – கேக் வெட்டி கொண்டாடிய விஜய்!

oviya-updatenews360

ஆனால், தற்போது ஓவியா இப்படி பதில் அளித்துள்ளது வியப்பாக பார்க்க முடிகிறது. மேலும், இன்னும் லென்த்தா இந்த வீடியோ எடுத்திருக்கலாம் என நெட்டிசன் ஒரு கூறியதற்கு அடுத்த முறை கண்டிப்பாக எடுக்கலாம் என ஓவியா பதில் கொடுத்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவை லிங்க் கிடைக்குமா? என்று செம கூலாக ஓவியா ரிப்ளை கொடுத்து ஆச்சிரியத்தில் ஆழ்த்திருக்கிறார்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!