ஹீரோயினாக களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை.. மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Author: Vignesh
30 March 2023, 5:00 pm

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் சுஜிதா, குமரன், ஸ்டாலின், வெங்கட் போன்ற பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

lavanya -updatenews360

தற்போதைய நிலவரப்படி ஜீவா – மீனா மற்றும் கண்ணன் – ஐஸ்வர்யா இரு ஜோடிகளும் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீரியலில் முல்லை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை லாவண்யா இதற்கு முன்னதாக, சிற்பிக்குள் முத்து எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

lavanya -updatenews360

இந்நிலையில், தற்போது ரேசர் எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். இதனால் முல்லையாக நடித்து வரும் நடிகை லாவண்யாவிற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1051

    11

    5