உன் மூஞ்சிக்கு சிம்பு வேணுமா? 16 வருடமாக சிம்புவை காதலிக்கும் நடிகை!

Author: Shree
24 March 2023, 9:40 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு இளம் பெண்களின் மனமத மைனராக இருந்து வந்தார். இவர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்ற ஹிட் நடிகராக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்புவை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரியின் தங்கை தான் மதுரா காதலிக்கிறாராம். இவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தான் சிம்புவை 16 வருடங்களாக ஒருதலையாக காதலித்து வருவதாக கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

மேலும் கூறிய அவர் பள்ளி படிக்கும் காலத்திலேயே காலையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது சிம்புவின் பாடல் ஒன்றை கண்டேன்.அப்போதிலிருந்து சிம்பு மேல் எனக்கு ஒரு கிரஸ். அதன்பின் அந்த படம் தம் என்றும் அவர் பெயர் சிம்பு என்றும் கண்டுபிடித்தேன்.

அந்த காதல் இப்போவும் அப்படியே ப்ரெஷாக இருக்கிறது நான் சிம்புவை இப்போ நேரில் பார்த்தால் கூட உடனடியாக ப்ரொபோஸ் செய்துவிடுவேன் என்று கூறி சிம்பு ரசிகர்களை கடுப்பேத்தியுள்ளார். உனக்கு எங்க தலைவன் கேக்குதா? பேசாமல் ஓடி போயிடு என திட்டி விமர்சித்துள்ளனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!