எதிர்பாரா விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை… ICUவில் அட்மிட்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2024, 6:40 pm

விஜய்டிவியில் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் பாகம் முடிந்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது

மெஷினில் கையை சிக்க வைத்த நடிகை

இந்த சீரியலில் நடித்தவர் சாய் காயத்ரி, பின்னர் நீ நான் காதல் சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியலில் இருந்து பாதியிலே வெளியேறினார்.

இதையும் படியுங்க: முடிவுக்கு வந்தது சீரியல்.. கர்ப்பமானதால் END CARD போட்ட சன் டிவி!!

இவர் சீரியல் நடிகையாக மட்டுமல்லாமல், காஸ்மெடிக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இதனிடையே காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தில் மெஷினில் அரைக்கும் போது கை சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது

இதையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கையில் பெரிய அடியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது பெரிய கட்டுடன் போடோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாய் காயத்ரி வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!