இவ்ளோ பெரிய ஓட்டையா? ஒரு Anchor பண்ற வேலையா இது? பனிமலரின் Glamour Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2022, 12:58 pm

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர் செல்வமும் ஒருவர்.

எதையோ எதிர்பார்த்து வந்த இவருக்கு நியூஸ் 7 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட போராளிகள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார். பெரியார் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர்.

திருமணமாகி கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிடும் அவர், தற்போது நைட் உடையில் டைட்டாக அணிந்து கவர்ச்சி காட்டியுள்ளார். இதனை பார்த்த இவரது ரசிகர்கள் அசடு வழிந்து வருகின்றனர்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!