அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்டால்.. முத்தம் கொடுத்து அத பண்ணிருவேன்.. வெளிப்படையாக பேசிய பாண்டவர் இல்லம் நடிகை..!

Author: Vignesh
9 September 2023, 12:41 pm

அட்ஜஸ்ட்மென்ட் என்பது தமிழ் சினிமாவில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகப் பெரிய ஒரு சவாலாக இருந்து வருகிறது. அதை தாண்டி எத்தனையோ ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள், துணை நடிகைகள் தங்கள் நினைத்த லட்சியத்தை அடைந்து இருக்கிறார்கள்.

பெரும்பாலும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் தான் இன்றைய தமிழ் சினிமா இருந்து வருகிறது. இந்த நிலை சினிமாவில் மட்டும் இல்லாமல் அனைத்து துணைகளிலும் துறைகளிலும் இந்த பிரச்சனை நடந்து கொண்டே தான் இருக்கிறது.

Papri Ghosh- updatenews360

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாண்டவர் இல்லம் நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், பட வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தால் அப்போது, அவரிடம் ஒன்றும் சொல்லக்கூடாது. அந்த அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கூறிய நபரின் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவரது குடும்பத்தார் முன்பே அவருக்கு முத்தம் கொடுக்கணும். அப்போது, வீட்டில் ஏன் இப்படி பண்ற என்று கேட்பார்கள். அப்போது, எனக்கு பட வாய்ப்பு தருகிறேன். ஆனால், அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய கூறினார் என்று சொல்லவேண்டும். அதனால்தான் இப்படி பண்ணேன் என்று கூறுவேன். இதை அடுத்து, அந்த நபரை அவரது குடும்பத்தார் பார்த்துக் கொள்வார்கள் என்று பாப்ரி கோஷ் தெரிவித்துள்ளார்.

Papri Ghosh- updatenews360
  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1561

    6

    0