தமிழ் சினிமாவில் தற்போது பழைய படத்தின் டைட்டிலை வைத்து படத்தை ரிலீஸ் செய்வது வாடிக்கையாகி விட்டது.அந்த வகையில் 1952 ஆம் ஆண்டு சிவாஜிகணேசன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி பட தலைப்பை தற்போது சிவகார்த்திகேயனின் 25 வது படத்திற்கு படக்குழு வைத்தார்கள்.
அதே மாதிரி விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் அவருடைய 25 வது படத்திலும் இப்படத்தின் தலைப்பை வைத்துள்ளார்.ஒரே நேரத்தில் அடுத்தடுத்து வெளியான இரு படத்தின் போஸ்டரால் ரசிகர்கள் குழம்பி இருந்தன.அதாவது விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் தமிழில் சக்தித் திருமுகன் என்றும்,கன்னட,ஹிந்தி,மலையாளத்தில் பராசக்தி என்றும் வைத்துள்ளதாக போஸ்டரை வெளியிட்டார்.அதற்கான காப்புரிமை சான்றிதழையும் தன்னுடைய X-தளத்தில் நேற்று பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்க: அரசியல் அழுத்தமா? ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் சிக்கல்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!
இதற்கிடையில் சிவாஜிகணேசன் நடித்த பராசக்தி படத்தை தயாரித்த AVM நிறுவனம் SK 25 படத்திற்கும் பராசக்தி தலைப்பை வைக்க அனுமதி அளித்துள்ளது.இதற்கிடையில் தற்போது இருபடக்குழுவிற்கும் நடந்த சமரச பேச்சு வார்த்தையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பராசக்தி என்றும்,விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு தமிழில் சக்தித் திருமுகனும்,பிற மொழிகளான கன்னடம்,ஹிந்தி மலையாளத்தில் பராசக்தி என்றும் வைக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் குழப்பத்தில் இருந்த ரசிகர்கள்,ஒரு வழியாக பராசக்தி தலைப்பு பிரச்சனை முடிவுக்கு வந்ததை நினைத்து சந்தோஷத்தில் உள்ளனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.