சூப்பர் ஸ்டாருக்கு இருப்பது உச்சகட்ட கர்வம்; இயக்குனர் நடிகரின் பகீர் பேச்சு..

Author: Sudha
20 July 2024, 1:18 pm

நடிகர் பார்த்திபன் தற்போதைய இயக்கி வெளிவந்துள்ள டீன்ஸ் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்நிலையில் நடிகர் பார்த்திபனிடம் சூப்பர் ஸ்டார் குறித்த ஒரு கேள்வி கேட்கப்பட்டது.சூப்பர் ஸ்டார் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்னும் கேள்விக்கு, காந்தம் இரும்பை ஈர்க்கும் சூப்பர் ஸ்டார் அந்த காந்தத்தையே ஈர்ப்பார் என சொல்லியுள்ளார்

அது மட்டுமில்லாமல் அனைவரும் கோட் சூட் அணிந்து வந்தனர் சூப்பர் ஸ்டார் மட்டும் தமிழ்நாட்டு பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கொண்டு சென்று அங்கு ஸ்டைல் ஆக நின்றுள்ளார்.

எல்லோரும் வயது தெரியக்கூடாது என மெனக்கெடும் போது தலையில் முடி கூட இல்லாமல் தன் வயதை மறைக்காமல் எளிமையாக ஒரு நடனமாடுகிறார்.நம் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்து சென்று அங்கே ஸ்டைல் ஆக போஸ் கொடுக்கிறார்.அதுதான் சூப்பர் ஸ்டாரின் உச்சகட்ட கர்வம். இப்படி சூப்பர் ஸ்டார் எங்கே சென்றாலும் அவருடைய பெருமையும் மதிப்பும் ஸ்டைலும் குறைவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

https://twitter.com/Senthilarumuga5/status/1813932961252946368
  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!