கிளாமர் தாண்டவம் ஆடி ரசிகர்களை சுண்டி இழுத்த பார்வதி நாயர்..! Hot photos..!

Author: Rajesh
2 February 2022, 5:17 pm

இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”.   ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.    

தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். பார்வதி நாயர் இன்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது பிடிப்பான உடையில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

Actress Parvati Nair Hot Photo

Actress Parvati Nair Hot Photo

Actress Parvati Nair Hot Photo

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1494

    0

    0