“டேய் Light-அ திருப்பாத,Light-அ திருப்பாத…” பவானி ரெட்டி Hot Photos.

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 9:35 pm

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி ரெட்டி

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார். இதன் காரணமாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் மூன்றாவதாக இடம் பிடித்தார்.

சமீப காலமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1722

    10

    2