தில்லாலங்கடி வேலை பார்த்த அமீர் – திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பாவினி!

Author: Shree
28 March 2023, 10:23 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பாவினி. மாடல் அழகியான இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸில் அமீர் இவரை ஒரு மனதாக உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் அமீரின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டு அவருக்கு ஓகே சொல்லி காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் “நீங்க ரகசிய திருமணம் செய்துக்கொண்டதை ஏன் வெளியில் சொல்லவில்லை? என்ற ரசிகரின் கேள்விகளுக்கு பதில் அளித்த பாவினி, கடந்த மாதம் நான் கர்ப்பமாக இருப்பதாக நீங்களே முடிவு செய்தீர்கள் அதன் பின்னர் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சொன்னார்கள் இப்போது நாங்கள் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டோம் என்று சொல்லுகிறார்கள் அடுத்து என்ன, என்று பாவனி கேட்டுள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?