வளைச்சி வளைச்சி காட்டினாலும் வாய்ப்பே இல்ல… மார்க்கெட் இழந்த நடிகையை அசிங்கப்படுத்தும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
14 July 2023, 2:30 pm

அறிமுகமான புதுசுலே ஹாட் அழகியாக எல்லோரது மனதையும் கவர்ந்திழுத்தவர் நடிகை ராய் லட்சுமி இவர் கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த இவர் மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிக்க வந்தார். தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானார். 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். நல்ல அழகு, கவர்ச்சியான உடல் தோற்றம் இருந்தும் ஏனோ அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. மேலும் அவர் நடித்த படங்களும் பெரிதாக பேசப்படாததால் மார்க்கெட் இழந்து அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.

எப்படியாவது வாய்ப்புகளை பெற்று மார்க்கெட் பிடித்துவிடவேண்டும் என அவரும் முனைப்புடன் தான் இருக்கிறார். அதற்காக எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார். இந்நிலையில் தற்ப்போது குத்தவச்சி உட்கார்ந்து படுமோசமான உடையில் கிளாமர் ததும்ப போஸ் கொடுத்து தாறுமாறான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

  • Squid Game Season 2 Review and Explain the Endingஸ்குவிட் கேம் சீசன் 2 : முதல் சீசன் ஒரு பார்வை மற்றும் இரண்டாவது சீசன் விமர்சனம்!!
  • Views: - 360

    2

    0