பதம் பார்க்க வேற இடமே கிடைக்கலையா? தர்ஷா குப்தாவை தரைகுறைவா ரசிக்கும் நெட்டிசன்ஸ்!
Author: Shree16 August 2023, 5:02 pm
தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது. தற்போது பட வாய்ப்புகளுக்காக மாடர்ன் உடை அணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் அந்தவகையில் தற்போது கவர்ச்சியான எக்ஸ்பிரஷனில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களின் வேற மாதிரி ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர், பதம் பார்க்க வேற இடமே கிடைக்கலையா? அந்த கதவு தானா கிடைச்சது? என மிகவும் தரக்குறைவாக ரசித்து கமெண்ட்ஸ் செய்துள்ளார்.