வையாபுரி பொண்ணா இது… ஷாக்காயிட்டேன்.. பார்க்க ஹீரோயின் போல இருக்காங்களே..!

Author: Vignesh
22 July 2023, 7:00 pm

90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் வையாபுரி. இவர் அஜித், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

vaiyapuri-updatenews360

சினிமாவிற்கு வருவதற்கு முன் வையாபுரியின் பெயர் ராமகிருஷ்ணன் என்று தான் இருந்துள்ளது. இவர் 250 படங்களுக்கு மேல் கோலிவுட்டில் நடித்து நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார்.

vaiyapuri-updatenews360

இவருக்கு ஆனந்தி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் குடும்பமாக சேர்ந்து ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் வையாபுரிக்கு இவ்வளவு அழகான பொண்ணு இருக்கா ஹீரோயின் மாதிரி இருக்காங்கப்பா என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

vaiyapuri-updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 904

    10

    4