தளபதி 67 படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் லீக்… வைரலாக்கி வரும் நெட்டிசன்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2023, 7:02 pm

விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் அறிவிப்பு வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.

திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார். சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதுவரை எந்த ஒரு புகைப்படமும் லீக்காகவில்லை.

ஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் பணிபுரிபவர்களின் ID கார்டு தற்போது சமூக வலைதளத்தில் லீக்காகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…