பிச்சைக்காரன் பட நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

Author: Rajesh
3 January 2024, 7:42 pm

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.

தமிழில் 2016ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் பிச்சைக்காரன். சசி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தமிழ் சினிமா மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் அம்மா செண்டிமெண்ட் காட்சி பார்த்து தியேட்டரில் அழாதவர்கள் யாருமே இலை. குறிப்பாக விஜய் ஆண்டனியின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை சாட்னாவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 2016ம் ஆண்டு கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கார்த்திக் பிச்சைக்காரன் படத்தை விநியோகம் செய்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் எல்லோருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். இவருக்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் வியந்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 389

    0

    0