கர்ப்பமான பிரபல நடிகையை திருமண்ம் செய்ய அரசியல்வாதியின் மகன் மறுத்ததால் கருக்கலைப்பு செய்துள்ளார் அந்த நடிகை.
தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமான அந்த நடிகை. பின்னர் நடிகயைக மாறினார். துணிச்சலான கதைகளில் நடித்து பெயர் பெற்றார்.
ஒரு பக்கம் பாடகர், மறுபக்கம் நடிகை என கல்லா கட்டிய அந்த நடிகைக்கு வாய்ப்புகள் குவிந்தது. அதே சமயம் பல சர்ச்சைகளும் சுற்றியது.
தைரியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகைக்கு பெரிய பெரிய இயக்குநர்கள் பட வாய்ப்பு குவிந்து வருகிறது.
அவர் எழுதிய ஒரு புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. அதில் அவரே சொன்ன தகவல் தான் இது. கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்தேன் என கூறியுள்ளார்.
அதற்கு காரணம் அரசியல்வாதியின் மகன் என்றும், திருமணம் செய்ய கேட்டு மறுத்ததால் வேறு வழியின்றி கருக்கலைப்பு செய்ததாக அவரே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தை பயில்வான் ரங்நாதன் யூடியூபில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை அருகே…
5 கோடி நஷ்டஈடு அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல கிளாசிக் பாடல்கள் ஆங்காகே பின்னணியில் இடம்பெற்றிருந்தன.…
இன்று சட்டமன்றத்தில் நீட் தேர்வு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விவாதம் நடந்த போது, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி,…
டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…
நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…
அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…
This website uses cookies.