அட சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே Adjustment பண்ண சொல்றாங்க.. பொன்னி சீரியல் நடிகை பகீர்..!

Author: Vignesh
27 April 2024, 5:30 pm

தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.

அப்படி தங்கு தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் வாய்ப்புகள் தேவை என்றால் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வாடிக்கையான விசயமாகிவிட்டது.

மேலும் படிக்க: பிரபலத்துடன் அஜால் குஜால்.. வாரிசு நடிகை தன் காதலனை பிரிய இதுதான் காரணமாம்..!

இது போன்ற விஷயங்களில் வெகு சில நடிகைகள் தான் தப்பிப்பார்கள். சில நடிகைகள் நேரடியாகவே ஹீரோக்களுடன் நெருக்கமாக பழகி அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் திருப்தி படுத்துவார்கள். காரணம், ஹீரோக்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இயக்குனர், தயாரிப்பாளர் , கேமரா மேன் என யாரும் கிட்டவே நெருங்கமுடியாது.

ponni

மேலும் படிக்க: என்னால முடியல ஷூட்டிங்கில் பீல் பண்ணி அழுத சிம்பு.. உண்மையை உடைத்த பிரபலம்..!

சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபலமானவர்களில் ஒருவர் வைஷ்ணவி சுந்தர். இவர் ராஜா ராணி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து இருந்தார். தற்போது, பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். இந்நிலையில், அட்ஜஸ்ட்மென்ட்க்கு யாராவது அழைத்திருக்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்து உள்ளார். சினிமாவை விட சீரியல் சான்ஸுக்கே அட்ஜஸ்ட்மென்ட் அதிகமாக பண்ண சொல்றாங்க இதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுவரையில் தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் போன்ற பிரச்சினைகள் நடந்ததில்லை என்றும், ஒரு முறை தனக்கு பிரேக் அப் ஆயிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!