“பொன்னி” சீரியலில் முக்கிய நடிகை மாற்றம்- இனி இவருக்கு பதில் இவர் தான்..!

Author: Vignesh
14 June 2024, 11:11 am

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல் தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள சீரியல் பொன்னி. இந்த சீரியலில் ஹீரோவாக சபரிநாதர். ஹீரோயினாக வைஷு சுந்தர் நடித்து வருகின்றனர்.

ponni

மேலும் படிக்க: அந்த 2 பிளாக்பஸ்டர் படங்கள் மீனா நடிக்க வேண்டியதா?.. இப்போ பீல் பண்ணி என்ன பண்றது..!

இதில், மாமியார் கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஜெயலட்சுமி ரோலில் ஷமிதா முதலில் நடித்து வந்தார். ஆனால், அவர் திடீரென கடந்த வருடம் நவம்பரில் விலகுவதாக அறிவித்தார். அதன் பிறகு, அந்த ரோலில் சிந்து நடிக்க தொடங்கியிருந்தார். தற்போது, நடிகை சிந்துவும் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். அதனால், ஜெயலக்ஷ்மி ரோலில் இன்னொரு நடிகை கமிட்டாக இருக்கிறார். நடிகை ரிஹானா தான் இனி ஜெயலட்சுமி ரோடில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!