பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கிறது? ஆடியன்ஸ் LIVE UPDATE!
Author: Shree28 April 2023, 9:39 am
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி சரித்திர வெற்றி படைத்தது. அதையடுத்து இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி இன்று உலகம் முழுக்க உள்ள திரையங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்த்த ஆடியன்ஸ் கருது என்ன என்பதை பாருங்கள். .
பொன்னியின் செல்வன் – வென்றான்!
விக்ரம் மொத்த படமும் இந்த ஒத்த மனுஷன் புகுந்து விளையாடிட்டாரு ஒரு ரியல் கரிகாலன்ன கண்ணு முன்னாடி அப்டியே நிறுத்திரிக்காரு மனுஷன்.
படம் நல்லா இருந்தா கம்முனு இருங்க டா , சும்மா பாகுபலி கூட compare பண்ணீட்டு இருக்க கூடாது என சிலர் ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.
பொன்னியின் செல்வன்2 என்ன ஒரு அற்புதமான படம்…மணிரத்னம், ARRahman இணைந்து சிறந்த படத்தை கொடுத்துள்ளார்கள். முதல் பாகம் போன்ற உயர் தருணங்களை தவறவிட்டாலும், இது தூய வகுப்பு. ஒப்பிடத்தில் நடித்த அனைத்து முன்னணி நடிகர்களின் அபார நடிப்பு வேற லெவல்…குறிப்பாக சியான் விக்ரம், கார்த்தி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொன்னியின் செல்வன்2 படத்தில் விக்ரமின் நடிப்பு பெரிதாக பாராட்டப்பட்டு வருகிறது. ஆதித்தகரிகாலனை நீங்கள் அசைக்கிறீர்கள்…இந்த வருஷமும் நம்ம தான் டாப் திரும்ப திரும்ப பிளாக் பஸ்டர் ஹிட் என விக்ரமை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பொன்னியின் செல்வன் நாடகத்தை சிறப்பாகக் கையாளும் ஒரு சரித்திரப் படம்.
இசை திரைப்படத்துடன் கலந்து உணர்வையும் உணர்ச்சியையும் உயர்த்துகிறது.
சில நேரங்களில் மணிரத்னம் பிரேம்களைக் காணலாம்.அனைவரின் சிறப்பான நடிப்பு பிரம்மாதம். ஒரே குறை, பழைய மணிரத்னம் படங்களின் உண்மையை காண முடில்லை.
வந்தியதேவன் வேடத்தில் கார்த்தியின் நடிப்பு பிரம்மாதம். PS1 மற்றும் PS2 இரண்டிலும், அவர் கதாபாத்திரத்தின் வேடிக்கை மற்றும் உணர்ச்சிப் பக்கங்களை கச்சிதமாக காட்டுகிறார்.
ஜெயராம் உடனான காட்சிகள் முழு மகிழ்ச்சியை தருகிறது.