படவாய்ப்புக்காக இப்படியா?.. அட்டை விளம்பரத்தில் அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த PS நடிகை..!

Author: Vignesh
13 March 2024, 12:30 pm

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷோபிதா. அவர் இப்படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதைப்படி பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஜோடி இவர் தான். இப்படத்துக்கு பின்னர் நடிகை ஷோபிதாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. சமீபத்தில் இவர் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். இந்நிலையில், சர்ச்சைகளுக்கு மத்தியில் தன்னுடைய கவர்ச்சி புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

sobhita dhulipala - updatenews360sorry

தற்போது, டிரான்ஸ்பெரண்ட் மாடர்ன் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார். அதனை தொடர்ந்து, பல வெப்தொடர்களில் படு மோசமான படுக்கை காட்சிகளில் அடுத்து அடுத்து முகம் சுளிக்க வைத்தார். தற்போது, ஆங்கிலத்தில் மங்கி மேன் இந்தியில் சித்தாரா போன்ற படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இணையத்தளத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிரும் சோபிதா தற்போது அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 190

    0

    0