இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில், சுமார் 500 கோடி வசூலை வாரிக் குவித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில், படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல முன்னணி சேனலில் ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரோமோ வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் அது ரசிகர்கள் உருவாக்கிய போலி ப்ரோமோ என்பது தெரியவந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், ரியலாவே எடுத்து வெச்சுருக்காங்க, சிலர் உண்மை என்றும் நம்பி, பொங்கல் அன்று படத்தை திரையிடாமல், ஜனவரி 8ஆம் தேதி ஏன் ஒளிபரப்பு செய்கிறார்கள் என விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
This website uses cookies.