“வருகிறான் சோழன்” – மீண்டும் சோழர்களின் வருகையை எதிர்பார்க்கும் தமிழர்கள்.. வெளியானது பொன்னியின் செல்வன் 2 : புதிய UPDATE..!
Author: Vignesh28 December 2022, 4:30 pm


இந்த படத்தின் முதல் பாகத்தின் போதே 2-ம் பாகமும் படமாக்கப்பட்டுள்ளது. 2 பாகங்களும் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று லைகா நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பட குழு தற்போது அறிவித்துள்ளது.

Let’s get those swords in the air as we await the 28th of April 2023!#CholasAreBack #PS1 #PS2 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN pic.twitter.com/gqit85Oi4j
— Lyca Productions (@LycaProductions) December 28, 2022