அச்சு அசலாக பூங்குழலியாக மாறிய பிரபல விஜே.. தூக்கலான கிளாமரால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

Author: Vignesh
28 April 2023, 4:00 pm

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

vj ramya - updatenews360

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அந்த வகையில், தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

vj ramya- updatenews360.jpg 2

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். பொன்னியின் செல்வன் 2 பற்றி பல பிரபலங்கள் இணையத்தில் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

ps 1 updatenews360.jpg 2

அந்த வகையில், தற்போது பிரபல தொகுப்பாளினி விஜே ரம்யா ஐஸ்வர்யா லட்சுமியின் பூங்குழலி கெட்டப்பில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

vj ramya - updatenews360

இந்த கெட்டப்பில் அச்சு அசல் பூங்குழலியாக, எடுத்த லுக்கை பார்த்த ஐஸ்வர்யா லட்சுமி, தன்னுடைய லுக்கை பார்ப்பதற்கு முன் உங்கள் புகைப்படத்தை பார்க்கவில்லையே என்று தெரிவித்து இருக்கிறார். மேலும், அந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ